சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2023-06-14 17:14 GMT

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருகில் சென்னை-சேலம் சாலைகள் சந்திக்கும் சாலைகள் உள்ளன. அந்த பகுதியில் சிக்னல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே அந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து பிரிவு போலீசார் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் அந்த பகுதியில் போக்குவரத்தை கவனிக்க நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்