சாலை பணி எப்போது?

Update: 2023-06-14 16:52 GMT

பழனி தாலுகா மேலக்கோட்டை ஊராட்சி கரட்டுப்பட்டி பிரிவில் இருந்து அமரப்பூண்டி வரை புதிய சாலை அமைப்பதற்காக பழைய தார்சாலையை பெயர்த்து சமப்படுத்தும் பணி நடந்தது. அதோடு சாலை பணி நின்று விட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாகிவிட்டது. எனவே சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்