விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2023-06-14 16:42 GMT

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து வடபுதுப்பட்டி செல்லும் சாலையில் ஆங்காங்கே மண் குவியல் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்