புதுச்சேரி தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை வழியாக விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையானது தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?