புதுச்சேரி முதலியார்பேட்டை ஆலை வீதியில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரியாததால் இருண்டு கிடக்கிறது. பல நாட்களாக இதே நிலை நீடிக்கிறது. மின்விளக்குகளை ஒளிரச்செய்தால் நன்றாக இருக்கும்.