அபாயகரமான பள்ளம்

Update: 2023-06-11 17:30 GMT
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அருகே ஸ்ரீராம் நகர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஓருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்