குண்டும் குழியுமான சாலை

Update: 2023-06-11 15:21 GMT

புதுவையில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடமாக பாண்டி மெரினா உள்ளது. ஆனால் அங்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்