போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-06-07 17:43 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் தேவரடியார்குப்பம் கிராமத்தில் இருந்து அத்தியந்தல் வரை சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்