சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணாபுரம் வழியாக எஸ்.எஸ்.கோட்டைக்குச் செல்லும் இருவழிசாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றைஒன்று முந்தி செல்லும் போது விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.