வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-23 12:41 GMT

கோவை மசக்காளிபாளையம் மெயின் ரோடு ஆலமரம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாவதுடன், சாலையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்