குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-07 10:17 GMT

கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த குழியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது