சாலை இணைக்கப்படுமா?

Update: 2023-06-07 09:47 GMT

கோவை 29-வது வார்டு கணபதிபுதூரில் இருந்து லட்சுமிநகர், செங்காத்தோட்டம் செல்லும் சாலை இணைப்பாக இருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டது. இதனால் கணபதிபுதூர்-செங்காத்தோட்டம் இடையேயான சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் இதற்கு மாற்றப்பாதையும் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்லவேண்டி உள்ளது. எனவே கணபதிபுதூர்-செங்காத்தோட்டம் இடையே இணைப்பு சாலையை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிசாமி, கணபதி.

மேலும் செய்திகள்