காரைக்காலில் சாலைகள் ஆக்கிரமிப்பாலும், முறையாக சீரமைக்காததாலும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. விபத்துகளை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.