போக்குவரத்து இடையூறு

Update: 2023-06-04 16:29 GMT
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக சாலையில் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்கின்றனர். இவர்களில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் சாலையின் நடுவே செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி