குண்டும் குழியுமான சாலை

Update: 2023-06-04 15:48 GMT
பழனி கோதைமங்கலத்தில் இருந்து பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், கார்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்