சேதமடைந்த சாலை

Update: 2023-06-04 15:40 GMT

ஓசூர் அலசநத்தத்தில் இருந்து தோட்டகிரி செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்