ஊட்டி அரசு தாவிரவியல் பூங்காவில் மேற்புறம் உள்ள தேடர் இனமக்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து கவர்னர் மாளிகை வழியாக செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா?