குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-04 10:20 GMT

புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையோரத்தில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்கவும், திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை முறையாக மூடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்