பழனி அடிவாரம் பகுதியில் இருந்து இடும்பன்நகருக்கு செல்லும் பிரதான சாலையில் நடுவே மண் குவியல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை அகற்ற வேண்டும்.