குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-31 16:52 GMT

புதுவை வம்பாகீரப்பாளையம் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக பாண்டி மெரினா பீட் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்