விபத்து அபாயம்

Update: 2023-05-31 15:35 GMT

மதுரை மாவட்டம் கூடல்நகர் பாலத்தில் இருந்து அலங்காநல்லூர் வரை உள்ள குண்டும். குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கின்றன இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்