தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்பகுதியில் இருந்து தொடங்கும் தார்சாலை தடங்கம் மேம்பாலம் அருகே தர்மபுரி- சேலம் 4 வழி சாலையுடன் இணைகிறது. இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும் இந்த சாலை முழுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை விரைவாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், தர்மபுரி.
சங்கர், தர்மபுரி.