சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் அதிகம் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?