குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-28 17:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டதிம்மனஅள்ளி பஞ்சாயத்து நெல்லூர் முதல் பாளையம் வரை செல்லும் தார்ச்சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்