சிவகிரியில் இருந்து கொடுமுடி செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உடனே அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் முன்வருவார்களா?