திண்டிவனம் பகுதியில் பெரும்பாலான இ்டங்களில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே திண்டிவனம் பகுதியில் உள்ள முக்கிய இ்டங்களில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.