குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-22 17:19 GMT

திருச்சிற்றம்பலம் ஸ்ரீராம் நகரில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் சாலை மிகவும் சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்