சேதமடைந்த சாலை

Update: 2023-05-21 17:23 GMT
விருத்தாசலம் சாத்துக்கூடல் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு வருவதோடு, வாகனங்களும் அடிக்கடி பழுதாகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்