சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-05-21 15:14 GMT
பெங்களூரு ராஜாஜிநகர் மஞ்சுநாத் நகர் பகுதியில் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையின் ஓரங்களில் அந்த பகுதியினர் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஏற்கனவே குறுகலாக இருக்கும் அந்த சாலையில், மேலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்