சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-21 15:12 GMT
பெங்களூரு உத்தரஹள்ளி பகுதியில் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் பகல் நேரங்களில் வாகனங்கள் அதிகம் இயக்கப்படும். இந்த நிலையில் அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பள்ளங்களில் வாகனங்கள் இறங்கி செல்லும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்