தரமற்ற முறையில் சாலை

Update: 2023-05-21 12:34 GMT

தேங்காய் திட்டு சந்திப்பில் சாலை சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் தரமான முறையில் அமைக்காததால் சாலை பெயர்ந்து வருகிறது. எனவே அதனை பெயர்த்து எடுத்து விட்டு தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்