அலங்கோல ரோடு அழகாகுமா?

Update: 2023-05-21 10:03 GMT

அலங்கோல ரோடு அழகாகுமா?

திருப்பூர் ஓம்சக்தி கோவில் ரோடு அருகே அப்பாச்சி நகர் செல்லும் ேராடு முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே பெரிய குழிகள் இருப்பதால் அதில் மழை வெள்ளம் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. அலங்கோலமாக உள்ள இந்த ரோடை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

பிரபு,திருப்பூர்.

9841754332

மேலும் செய்திகள்