விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-05-17 16:56 GMT
திண்டுக்கல்-நத்தம் சாலையில் அஷ்டலட்சுமி கோவில் முன்பு பயன்படாத போக்குவரத்து சிக்னல் கம்பம் ஒன்று சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் அதனை அகற்ற

மேலும் செய்திகள்