பழனி அருகே அ.கலையம்புத்தூரில் உடுமலை சாலையோரம் அறிவிப்பு பலகையில், வளைவு குறித்த அறிவிப்பை காட்டாமல் வெற்று கம்பி உள்ளது. எனவே அங்கு வளைவு பகுதிக்கான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?