சேறும், சகதியுமான சாலை

Update: 2022-07-22 14:41 GMT

கோவை வடவள்ளி டாட்டா நகர் 4-வது வீதியில் மண் சாலை மட்டுமே உள்ளது. இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் வலுக்கி விழும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்