குண்டும் குழியுமான சாலை

Update: 2023-05-17 12:40 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி பகுதியில் பலன்கோட்டை தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி