சீரமைக்க வேண்டும்

Update: 2023-05-17 06:55 GMT

சீரமைக்க வேண்டும்

நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இலவுவிளை பேளங்காட்டுவிளையில் பேளங்காட்டுகுளம் உள்ளது. இந்த குளத்தின் பக்கவாட்டில் சாலை செல்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் சாலை இடிந்து குளத்தில் விழுந்தது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணா,பேளங்காட்டுவிளை.

மேலும் செய்திகள்