பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 38-வது கிராஸ் பகுதியில் சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையில் ஒரு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த பள்ளத்தை சரிசெய்து கொடுக்க வேண்டும்.