கான்கிரீட் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-14 17:42 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவிலில் இருந்து வி.பி.சிங் தெரு வழியாக செல்லும் கான்கிரீட் சாலை ரெயில்வே தண்டவாளம் அருகே முடிவடைகிறது. இந்த கான்கிரீட் சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்