பாலம் அமைக்கும் பணி வேகப்படுத்தப்படுமா?

Update: 2023-05-14 17:40 GMT

கிருஷ்ணகிரி நகரில் இருந்து சென்னை சாலை இணையும் இடத்தில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை சாலைக்கு செல்பவர்கள் சர்வீஸ் சாலை வழியாக செல்கிறார்கள். ஆரம்பத்தில் வேகமாக நடந்த பணிகள் இடையில் நிறுத்தப்பட்டன. தற்போது பணிகள் மீண்டும் நடந்து வரும் நிலையில், இந்த பணிகளை வேகப்படுத்தி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்