முகையூர் ஒன்றியம் வீரபாண்டி கிராமம் காமராஜர் நகரில் சிமெண்டு சாலை உடைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் தற்போது வரை புதிய சாலை அமைக்க வில்லை. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலை மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.