சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-14 15:12 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சக்கராப்பள்ளி ஊராட்சி சித்தீக் பஜார்(சந்திகாடு), வடக்கு தெரு சாலை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்