குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-05-14 11:38 GMT

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இருந்து குடவாசல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை வளவநல்லூர், கல்லுகுடி,கட்டளை,கரையாபாலையூர்,பாக்கம்,கீழப்பாலையூர்,முத்துகுடி,உத்திரங்குடி,மஞ்சக்குடி மக்களின் முக்கிய வழித்தடமாகும். இந்த நிலையில் மேற்கண்ட சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரடாச்சேரி-குடவாசல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்