போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-14 07:40 GMT

ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய பகுதியில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி வழியாக கமர்சியல் சாலைக்கு செல்லும் வழியில் சாலையோர சுற்றுச்சுவர் இடிந்து, கற்கள் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், நடுரோட்டில் செல்லும் நிலை உள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது