புதுச்சேரி காமராஜ் மணிமண்டபம் எதிரில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மின்சார விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது. ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?