நடவடிக்கை தேவை

Update: 2022-07-22 13:47 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் ஊரில் கழிவுநீர் வாருகால் சேதமடைந்துள்ளதாலும் முறையான சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் கழிவுநீர் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. சுகாதார வளாகங்கள் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கின்றது. எனவே சாலையை சீரமைக்கவும், சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கழிவுநீர் வாருகாலை சீரமைத்து குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்