குழியை மூட வேண்டும்

Update: 2023-05-10 14:54 GMT

ஈரோடு குமரன் வீதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் கடந்த 4 ஆண்டுகளாக மூடப்படவில்லை. மேலும் சாலையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே குழியை மூடவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது