குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-05-10 12:00 GMT

குண்டும்,குழியுமான சாலை

பல்லடம் வட்டம் கரைப்புதூர் பஞ்சாயத்தில் உள்ள மீனாம் பாரையிலிருந்து வீரபாண்டி செல்லும் ரோடு குண்டும்,குழியுமாக நீ ண்டகாலமாக சரிசெய்யாமல்உள்ளது. மழைக்காலங்களில் இந்த ரோட்டில் நடக்கூட முடியவில்லை. ஆகவே இதை உடனை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செல்வம்

8072457163

மேலும் செய்திகள்