சாலையை சீரமைக்கலாமே?

Update: 2023-05-07 18:16 GMT
திண்டிவனம் தாலுகா கிராண்டிபுரம் ஊராட்சியில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இந்த சாலை உள்ளதால், இதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இதனால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்யடிது அவசியம்.

மேலும் செய்திகள்