குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-07 16:27 GMT

ராமநாதபுரம் நகர் சுவாமி விவேகானந்தர் சாலையில் இணையும் பெரிய பள்ளிவாசல் சந்து ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி